தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குரூப் 2 இலவச மாதிரி தேர்வு

குரூப் 2 இலவச மாதிரி தேர்வு

குரூப் 2 இலவச மாதிரி தேர்வு


ADDED : செப் 17, 2025 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2025 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்; விழுப்புரத்தில் வரும் 20ம் தேதி குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடக்கிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில், அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இங்கு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வரும் 20ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us