ADDED : அக் 13, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : வளவனுார் அருகே குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாதானுார் பழங்குடி மக்கள் நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில், குட்கா பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் ராஜவேலு, 39; என்பவரை கைது செய்தனர்.