ADDED : ஜூலை 12, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த சென்னகுணம் பகுதியில், காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள மளிகை கடையில் குட்கா விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து, கடையிலிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 36; என்பவரை கைது செய்து 250 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

