தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அனுமன் ஜெயந்தி

 அனுமன் ஜெயந்தி

 அனுமன் ஜெயந்தி


ADDED : டிச 20, 2025 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

கண்டாச்சிபுரம் அயோத்தி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் மற்றும ்உற்சவர் அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி சுவாமிகள் ஊர்வலம் நடந்தது.

கண்டாச்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us