/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து
/
துணை முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து
ADDED : நவ 28, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: துணை முதல்வர் உதயநிதிக்கு தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினரும்,தலைமை தீர்மானக்குழு உறுப்பினருமான செஞ்சி சிவா நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.