/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆங்கில புத்தாண்டு முதல்வருக்கு வாழ்த்து
/
ஆங்கில புத்தாண்டு முதல்வருக்கு வாழ்த்து
ADDED : ஜன 03, 2025 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினரும், தி.மு.க., தலைமை தீர்மானக்குழு உறுப்பினருமான செஞ்சி சிவா ஆங்கிலபுத்தாண்டை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

