sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு புகுந்து நகை திருட்டு

/

வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகை திருட்டு


ADDED : ஏப் 09, 2025 04:42 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் கம்யூட்டர் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், சாலாமேடு, ராமையா நகரைச் சேர்ந்தவர் சரவணன், 44; திருச்சி நெடுஞ்சாலையில் கம்யூட்டர் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி கொண்டு கடைக்கு சென்று மாலை திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய், அரை கிலோ வெள்ளி பொருட்கள், லேப்டாப் கொள்ளை போனது தெரியவந்தது.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us