sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோவிலுக்கு வருவதற்கான 'வழி'

/

கோவிலுக்கு வருவதற்கான 'வழி'

கோவிலுக்கு வருவதற்கான 'வழி'

கோவிலுக்கு வருவதற்கான 'வழி'


ADDED : ஜூலை 12, 2025 03:51 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, சென்னை - கும்பகோணம் சாலையில் விக்கிரவாண்டிக்கு அருகாமையில் பனையபுரம் அமைந்துள்ளது .

 சென்னையிலிருந்து 157 கி.மீ., திருச்சியிலிருந்து விழுப்புரம் வழியாக 174 கி.மீ., விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 33 கி.மீ., கடலுாரிலிருந்து 58 கி.மீ., பண்ருட்டியிலிருந்து 29 கி.மீ ., துாரத்தில் உள்ளது.

 வட, தென் மாவட்டங்களிலிருந்து கோவிலுக்கு வருபவர்கள் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் இறங்கி ஆட்டோவில் 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

 விழுப்புரத்திலிருந்து திருக்கனுார் வழியாக புதுச்சேரி செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் பனையபுரத்தில் நின்று செல்லும்.

 வட, தென் மாவட்டங்களிலிருந்து பாசஞ்சர் ரயிலில் வருபவர்கள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

 எக்ஸ்பிரஸ் ரயிலில் வருபவர்கள் விழுப்புரம் சந்திப்பில் இறங்கி பஸ் மூலம் கோவிலுக்கு வரலாம்.

 விமானம் மூலம் வருபவர்கள் புதுச்சேரி விமான நிலையம் இறங்கி அங்கிருந்து பஸ் மூலம் பனையபுரம் கோவிலுக்கு வரலாம்.






      Dinamalar
      Follow us