தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கணவர் மாயம் : மனைவி புகார்

 கணவர் மாயம் : மனைவி புகார்

 கணவர் மாயம் : மனைவி புகார்


ADDED : ஜன 26, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: வீட்டிலிருந்து சென்ற கணவரை காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர், 38; எலக்ட்ரிஷியன்.

இவர் கடந்த 16ம் தேதி மாலை 6:00 மணியளவில் வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது மனைவி சுகுணா, 31; கொடுத்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us