/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அண்ணா பொறியியல் கல்லுாரியில் தொடக்க விழா
/
அண்ணா பொறியியல் கல்லுாரியில் தொடக்க விழா
ADDED : டிச 22, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : திண்டிவனத்திலுள்ள அண்ணா பொறியியல் கல்லுாரியில் நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் தொடக்க விழா நடந்தது.
தமிழகத்தில் உள்ள 31 பொறியியல் கல்லூரிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதை தொடர்ந்து திண்டிவனத்திலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் தமிழழகன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.