ADDED : பிப் 21, 2024 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டராக தரணேஸ்வரி பொறுப்பேற்றுக்கொண்டார்.
திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கலைச்செல்வி, கடலுார் மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதைதொடர்ந்து கள்ளக்குறிச்சி கலால் இன்ஸ்பெக்டராக இருந்த தரணேஸ்வரி மாற்றப்பட்டு, நேற்று காலை திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.