ADDED : ஆக 25, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்:
திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அழகிரி பொறுப்பேற்றார்.
கடலுார்் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் அழகிரி.
இ வர், பதவி உயர்வு பெற்று திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் கஞ்சனுார் காவல் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார்.