ADDED : பிப் 09, 2026 04:23 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் நகர இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.
விழுப்புரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரவிசங்கர் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுாரில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விழுப்புரம் நகர இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
