தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாவட்ட தி.மு.க., மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்

மாவட்ட தி.மு.க., மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்

மாவட்ட தி.மு.க., மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்


ADDED : செப் 24, 2024 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 12:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம் : திண்டிவனத்தில் தி.மு.க., மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடக்கிறது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் அறிக்கை:

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஒன்றிய, நகர, பேரூராட்சி மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நாளை 25ம் தேதி நடக்கிறது.

திண்டிவனம் ஜே.வி.எஸ்.திருமண நிலையத்தில் காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு, அமைச்சர் மஸ்தான் முன்னிலை வகிக்கிறார். மாநில மாணவரணி துணைச் செயலாளர்கள் அமுதரசன், தமிழரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us