ADDED : ஏப் 02, 2025 03:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி,: காணை ஒன்றிய குப்பம் கிராமத்தில் 51 பயனாளிகளுக்கு, இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
காணை அடுத்த குப்பம் கிராமத்தில் நடந்த இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி 51 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், ஜூலியானா, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், மாவட்ட கவுன்சிலர் முருகன், விக்கிரவாண்டி மேற்கு வேம்பி ரவி, கோலியனுார் மும்மூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன், ஒன்றிய கவுன்சிலர் சேட்டு, வழக்கறிஞர் கோபு, கிளை செயலாளர்கள் விஜயகுமார், இருசன், வருவாய் ஆய்வாளர் சத்யபாமா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

