/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடியுடன் குன்றக்குடி அடிகளார் சந்திப்பு
/
பொன்முடியுடன் குன்றக்குடி அடிகளார் சந்திப்பு
ADDED : அக் 03, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்திற்கு நேற்று காலை 9:௦௦ மணிக்கு வருகை தந்த குன்றக்குடி அடிகளார், அமைச்சர் பொன்முடியை, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.
அப்போது, அமைச்சரின் மனைவி விசாலாட்சி பொன்முடி, தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, முன்னாள் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் உடனிருந்தனர்.
முன்னதாக அமைச்சர் மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோருக்கு மாலை அணிவித்து குன்றக்குடி அடிகளார் ஆசி வழங்கினார்.