தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கம்பராமாயணம் சொற்பொழிவு

கம்பராமாயணம் சொற்பொழிவு

கம்பராமாயணம் சொற்பொழிவு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 08:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 08:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தெய்வ தமிழ்சங்கம் சார்பில் காஞ்சி காமகோடி பீட வித்வான் கல்யாணராமனின் கம்பராமாயணம் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் காஞ்சி மகாபெரியவர் அவதார ஸ்தலமான சங்கரமடத்தில் கம்பராமாயணம் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த செப்., 26 ம் தேதியில் இருந்து வரும் வரும், 9 ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், நேற்று ‘பாதுகா பட்டாபிேஷகம்’ குறித்த பக்தி சொற்பொழிவை, காஞ்சி காமகோடி பீட வித்வான் கல்யாணராமன் ஆற்றினார். இதில், பக்தர்கள், பலர் தங்களின் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

பக்தி சொற்பொழிவை கேட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us