/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு
/
முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED : டிச 13, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சக்திவேல் முருகன் சுவாமிகளுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. கண்டாச்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.