தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிருத்திகை வழிபாடு 

 கிருத்திகை வழிபாடு 

 கிருத்திகை வழிபாடு 


ADDED : அக் 01, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: பாலமுருகன் கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., குடியிருப்பில் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் உள்ள மூலவர், உற்சவருக்கு புரட்டாசி மாத கிருத்திகையை யொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடைபெற்றது.

பின், மூலவர் பால முருகன், 5:30 மணிக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து, உற்சவர் சிறிய தேரில் கோவில் உட்பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

6:00 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமும், வினியோகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us