தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு


ADDED : நவ 24, 2026 04:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 04:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப கிருத்திகை சிறப்பு வழிபாடு இன்று (நவ.,24) நடந்தது.

இதையொட்டி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசாமி, புவனேஸ்வரர் , புவனேஸ்வரி, உற்சவர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசாமி சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us