sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

/

நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 09, 2025 05:00 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் கிராமத்தில் உள்ள நடையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை 7:00 மணி முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், வாஸ்து ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம் நடந்தது.

நேற்று காலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம் மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது.

காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சி.மெய்யூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us