sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குவைத்தில் இருந்து திரும்பியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

/

குவைத்தில் இருந்து திரும்பியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

குவைத்தில் இருந்து திரும்பியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

குவைத்தில் இருந்து திரும்பியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி


ADDED : நவ 23, 2024 06:53 AM

Google News

ADDED : நவ 23, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம், : குவைத்தில் இருந்து சொந்த ஊருக்கு ரயிலில் சென்ற வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்,35; குவைத்தில் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அங்கிருந்து திருச்செந்துார் செல்லும் செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டார்.

ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ், படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார். அன்று இரவு 7:00 மணி அளவில், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ரயில் நிலையத்தை கடந்தபோது, படிக்கட்டில் பயணம் செய்த ரமேஷ், எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து இறந்தார்.

செங்கல்பட்டு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us