தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ லட்சுமி குபேர திருக்கல்யாணம்

 லட்சுமி குபேர திருக்கல்யாணம்

 லட்சுமி குபேர திருக்கல்யாணம்


ADDED : ஏப் 27, 2026 04:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மொளசூரில் ஸ்ரீ லட்சுமி குபேர திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், மொளசூர் கிராமத்தில் உள்ள லட்சுமி குபேர தேவஸ்தான வளாகத்தில், வரும் 1ம் தேதி, மாலை 5:30 மணிக்குள் 7:00 மணிக்குள், வைஸ்ரவணன் (எ) குபேரனுக்கும், ரிதி (எ) சித்ரலோகவிற்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us