/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை
/
விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : மே 20, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கல்லுாரி பெண் விரிவுரையாளர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த அயினம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகள் சவுமியா, 27; தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.