sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை

/

சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை

சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை

சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை


ADDED : நவ 06, 2025 02:05 AM

Google News

ADDED : நவ 06, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி சாலையில், விக்கிரவாண்டி டோல்பிளாசா அருகே வராக நதி ஆற்று பாலத்தின் மீது தலையில் அடிபட்டு சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. நேற்று அதிகாலை, 2:30 மணி அளவில் அவ்வழியாக சென்ற லாரி டிரைவர் இதை பார்த்து, டோல்பிளாசா ஊழியர் களிடம் கூறினார்.

தகவலின்படி வனத் துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். தலை, கால்கள் அடிபட்டு இறந்த சிறுத்தைக்கு, 3 வயது என தெரிந்தது. சிறுத்தை உடலை ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரத்திற்கு ஏற்றி சென்றனர்.

பின், வனத்துறை ஊழியர்கள், சிறுத்தையின் உடலை எரித்தனர்.






      Dinamalar
      Follow us