தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி


ADDED : செப் 26, 2025 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2025 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஞ்சி:சர்க்கரை ஆலையில் இயந்திரம் வெடித்து சிதறியதில், மெஷின் ஆப்பரேட்டர் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாலப்பாடியை சேர்ந்தவர் புருஷோத்தமன், 25. இவர், செம்மேட்டில் தனியார் சர்க்கரை ஆலையில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.

இவர், நேற்று காலை, 8:45 மணியளவில் சர்க்கரையும், மொளாசசையும் பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரம் வெடித்தது.

இதில், புருஷோத்தமன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார், விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us