sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

/

முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 17, 2025 05:19 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அடுத்த களையூர் முத்து மாரியம்மன் கோவிலில் ஜீர்னோதாரண மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கோபூஜை, அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, லட்சுமி, நக்கிரக ஹோமமும், மாலை 4:00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், முதற்கால ஹோமம், இரவு 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதியும் நடந்தது.

நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால ஹோமம், நாடி சந்தானம், வேதிகார்ச்சனையும், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.30 மணிக்கு யாத்ராதானமும், கடம் புறப்பாடும், 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மகாதீபாராதனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us