sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா

/

 சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா

 சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா

 சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா


ADDED : டிச 01, 2025 05:21 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தில் கங்கையம்மன் உடனுறை சாய் காங்காதீஸ்வரர் கோவில் உள்ளது.

கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு கலச ஆராதனை, கோ பூஜை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் நடந்தது.

தொடர்ந்து 5:30 மணி க்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, 6:00 மணிக்கு கடம் புறப்பாடு, யாத்ரதானம், 6:15 மணிக்கு விமானம் மற்றும் சுவாமி கும்பாபிஷேகம், பின் அலங்காரம் மகா மங்கயா ஆரத்தி நடந்தது.

கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us