/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் மகா ருத்ர யாக பூஜை
/
ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில் மகா ருத்ர யாக பூஜை
ADDED : ஜன 12, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம் அருகே ஓமந்துாரிலுள்ள ஸ்ரீராம் சி.பி.எஸ்.சி.,பள்ளியில் ருத்ர யாக பூஜை நடந்தது.
பள்ளி வளாகத்தில், நேபாளை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீமகந்த் மன்கிரி தலைமையில் காசியிலிருந்து வந்திருந்த சிவாச்சாரியர்கள் பங்கேற்ற மகா ருத்ர யாக பூஜை நடந்தது. இதில் பள்ளியின் தாளாளர் முரளிரகுராமன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.