தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உறவினரை தாக்கியவர் கைது

உறவினரை தாக்கியவர் கைது

உறவினரை தாக்கியவர் கைது


ADDED : செப் 20, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : முன்விரோத தகராறில், உறவினரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த ஊரணிதாங்கலை சேர்ந்தவர் சுப்ரமணி, 39; இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சிவக்குமார், 42; என்பவரும், கடந்த 17ம் தேதி இரவு குடிபோதையில் சண்டையிட்டு கொண்டனர். இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் சுப்ரமணியை, சிவக்குமார் திட்டி தாக்கினார்.

செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us