தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளியை தாக்கியவர் கைது

 தொழிலாளியை தாக்கியவர் கைது

 தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : பிப் 23, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: காணை அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காணை அடுத்த கோனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 52; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்குவதற்காக தனது மொபட்டை நிறுத்தியுள்ளார்.

அப்போது, அங்கு போதையில் இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஓம்முருகன் மகன் தாமோதரன், 30; ஏன் இங்கு வாகனத்தை நிறுத்தினாய் என கேட்டு தகராறு செய்து முருகனை தாக்கினார்.

புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து, தாமோதரனை கைது செய் தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us