ADDED : ஜூன் 24, 2026 01:35 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இருந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி.மேலக்கொந்தையைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 53; இவர், கடந்த 19ம் தேதி இரவு தனது வீட்டு மாடிப்படியில் இறங்கிய போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
