தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குளத்தில் தவறி விழுந்தவர் சாவு

 குளத்தில் தவறி விழுந்தவர் சாவு

 குளத்தில் தவறி விழுந்தவர் சாவு


ADDED : ஏப் 25, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்டக்குப்பம்: மரக்காணம் அருகே குளத்தில் தவறி விழுந்தவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மரக்காணம் அடுத்த செய்யாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அருள், 47; திருமணமாகவில்லை. இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோயில் குளத்தின் கரை ஓரமாக நடந்து சென்றார்.

அப்போது தவறி குளதத்தில் விழுந்தவர், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலையத்தினர், அருள் உடலை மீட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us