sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை

/

 ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை

 ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை

 ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை


ADDED : டிச 28, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ நிமலய்யன் சன்னதியில் மண்டல பூஜை வழிபாடு நேற்று நடந்தது.

அதனையொட்டி காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கி மூலவர் நிமலய்யனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு அஷ்டோத்திர சிறப்பு அர்ச்சனையும், ஆராதனையும் நடந்தது.

குருசாமி நந்தகோபால் தலைமையில் தர்ம சாஸ்தா பஜனை குழுவினரின் ஐயப்ப சுவாமியின் சிறப்பு பஜனை வழிபாடு நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மூலவருக்கு மலர் அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடந்தது. நிறைவாக அன்னதானம் வழங்கினர். ஐயப்ப பக்தர்கள், ஆன்மிக அன்பர்கள், பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us