sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆடு திருடிய முகமூடி திருடர்கள்

/

ஆடு திருடிய முகமூடி திருடர்கள்

ஆடு திருடிய முகமூடி திருடர்கள்

ஆடு திருடிய முகமூடி திருடர்கள்


ADDED : டிச 06, 2024 04:55 AM

Google News

ADDED : டிச 06, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: வளத்தி அருகே முகமூடி அணிந்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளத்தி அடுத்த வேட்டைக்காரன்பட்டி கூட்ரோடைச் சேர்ந்த ராமன், 49; இவரது வீட்டு பின்புறத்தில் ஆடுகளைக் கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலையில் பார்த்தபோது 2 ஆடுகள் காணாமல் போனது.

வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது அதிகாலை 2:00 மணியளவில் வெள்ளை நிற காரிலிருந்து இறங்கிய முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதே போல் இவரது வீட்டின் அருகே உள்ள வெங்கடேசன் என்பவரது 2 ஆடுகளும் திருடு போனது.

புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us