ADDED : ஜன 28, 2026 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: விழுப்புரத்தில் நாளை தி.மு.க., அவசர செயற்கு கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கை.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் நாளை (29ம் தேதி) காலை 11 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப் புரம் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், நிர்வா கிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

