ADDED : பிப் 18, 2026 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான இடுபொருட்கள் கண்காட்சி நடந்தது.
விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி பில்டிங் அருகே உள்ள இடுபொருள் விற்பனை அலுவலகத்தில் இக்கண்காட்சி துவங்க விழா நடந்தது. ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடராஜன் மற்றும் பார்த்திபன், ஸ்பிக் நிறுவன மண்டல மேலாளர் ராஜா, துணை மேலாளர் ராஜேஷ் கண்ணன், விற்பனை விரிவாக்க அலுவலர் அபிஷேக் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
இக்கண்காட்சியை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டனர்.

