ADDED : மார் 09, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டல அலுவலகத்தில் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கண் பரிசோதனை, பல் மருத்துவம் ஆகிவை மேற்கொள்ளப்பட்டது. 330 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். முதுநிலை கண்காணிப்பாளர் துரைசாமி உட்பட துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் பங்கேற்றனர்.
