sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 'தினமலர்' கோலப்போட்டியில் மருத்துவ பரிசோதனை முகாம்

/

 'தினமலர்' கோலப்போட்டியில் மருத்துவ பரிசோதனை முகாம்

 'தினமலர்' கோலப்போட்டியில் மருத்துவ பரிசோதனை முகாம்

 'தினமலர்' கோலப்போட்டியில் மருத்துவ பரிசோதனை முகாம்


ADDED : ஜன 05, 2026 03:48 AM

Google News

ADDED : ஜன 05, 2026 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமலர் மெகா கோலப்போட்டியில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், தினமலர் சார்பில் நடந்த மெகா கோலப்போட்டியில், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

இந்திய மருத்துவர் சங்க கிளை நிர்வாகிகள் திருமாவளவன், கோபிநாத், வெங்கடேஷ், சவுந்தர்ராஜன், ஜோதி, பூர்ணிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் திவ்யா, பவாணி, லுார்து, அருணா தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமிட்டு, பொது மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அவசர உதவிக்கான பரிசோதனைகள் செய்து, ஆலோசனை வழங்கினர்.

முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாராட்டினர். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், சிவா, விழுப்புரம் நகர மன்ற கவுன்சிலர்கள் மணவாளன், சாந்தராஜ், புருஷோத்தமன், ஜனனி தங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us