தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மனநலம் பாதித்த பெண் மாயம்  

 மனநலம் பாதித்த பெண் மாயம்  

 மனநலம் பாதித்த பெண் மாயம்  


ADDED : மார் 19, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மனநலம் பாதித்த பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் வி.மருதுார் குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் மகள் மலர்விழி, 40; சிறு வயது முதல் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us