/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாக்கம் கூட்ரோட்டில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
/
பாக்கம் கூட்ரோட்டில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
பாக்கம் கூட்ரோட்டில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
பாக்கம் கூட்ரோட்டில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
ADDED : ஜன 19, 2026 05:28 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 109வது பிறந்த நாள் விழா பாக்கம் கூட்ரோட்டில் கொண்டாடப்பட்டது.
ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர்துாவி மரியாதை செ லுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
ஒன்றிய அவைத் தலைவர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் நித்திய கல்யாணி ராமமூர்த்தி, மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் சாந்தி ராமச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் செல்வம், சுந்தர்ராஜ், விஜயகுமார், குமரன், கெங்கமுத்து, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வேலு, சந்திரசேகர், சக்திவேல், சுமன்ரா ஜ், மதியழகன், மனோகரன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சங்கர் (எ) சண்முகம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாலக்கிருஷ்ணன், அணி நிர்வா கிகள் சேதுபதி, சுகுமார், குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் சுகப்பிரியா அய்யனார், ஒன்றிய பேரவை துணைத் தலைவர் பாலா (எ) பாலக்கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

