sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

/

 எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

 எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

 எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா


ADDED : ஜன 19, 2026 05:29 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 109வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கண்டமங்கலம் - நவமால்மருதுார் சாலை சந்திப் பில் நடந்த விழாவிற்கு, ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் முருகன், ஒன்றிய இணை செயலாளர் சவிதா வெங்கடாஜலபதி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் பழனி, இணை செயலாளர் தட்சணாமூர்த்தி.

முன்னாள் பி.டி.ஓ., பாண்டுரங்கன், ஒன்றிய பேரவை செயலாளர் தமிழ்மணி, பேரவை இணை செயலாளர் கவுதம், ஊராட்சி தலைவர் பத்மநாபன், ஒன்றிய பாசறை செயலாளர் பத்மநாபன்.

மாவட்ட நிர்வாகிகள் மணிமாறன், ரமேஷ், ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் பரதன், வழக்கறிஞர் அணி ராமச்சந்திரன், ஒன்றிய அணி நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, மணிகண்டன், சண்முகம், கிளை செயலாளர்கள் மதிசங்கர், வேலு, ஜனகராஜன் மற்றும் பன்னீர்செல்வம், பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us