
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னி யூர் சிவா, சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பொன்முடி அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.