sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கோனுார் அரசு பள்ளியில் எம்.எல்.ஏ., சைக்கிள் வழங்கல்

/

 கோனுார் அரசு பள்ளியில் எம்.எல்.ஏ., சைக்கிள் வழங்கல்

 கோனுார் அரசு பள்ளியில் எம்.எல்.ஏ., சைக்கிள் வழங்கல்

 கோனுார் அரசு பள்ளியில் எம்.எல்.ஏ., சைக்கிள் வழங்கல்


ADDED : ஜன 13, 2026 06:09 AM

Google News

ADDED : ஜன 13, 2026 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதி, கோனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சி.இ.ஓ., அறிவழகன் தலைமை தாங்கினார். விழுப்புரம் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு, சைக்கிள் வழங்கி பேசினார்.

சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள், தி.மு.க., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சிவசங்கர், ரமணன், அறிவழகன், செல்வம், ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் தேவபூஷ்ணம் முருகன், கிளை செயலாளர்கள் முருகதாஸ், ஜெயக்கொடி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மண்ணாங்கட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us