/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
/
எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
ADDED : அக் 02, 2024 02:24 AM

வானுார் : விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வானுார் ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி, வானுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவா தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முத்துவேல், ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர் சித்ரா வீரப்பன், துணைத் தலைவர் புருேஷாத்தம்மன், கீழ்கூத்தப்பாக்கம் அய்யப்பன், வானுார் அழகுவேல், டாக்டர் வேல்முருகன்.
முன்னாள் வி.ஏ.ஓ., மணிமாறன், துருவை புவனேஸ்வரன், உதயகுமார், முரளி, லட்சுமிகாந்தன், கொழுவாரி சத்தியராம், செந்தில், வாசு, பிரவீன், ராஜகுரு, பிரகாஷ், குமரேஷ், லதா, ஜெயபால், குமார், ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.