ADDED : மார் 16, 2024 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் தனது 50வது பிறந்த நாள் விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடினார்.
பிறந்த நாளையொட்டி நேற்று, மயிலம் வள்ளி,தெய்வானை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பா.ம.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

