தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ எம்.எல்.ஏ., பிரசாரம்

 எம்.எல்.ஏ., பிரசாரம்

 எம்.எல்.ஏ., பிரசாரம்


ADDED : டிச 15, 2025 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி, கோலியனுார் அடுத்த தொடர்ந்தனுார் ஓட்டுச்சாவடிகளில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பிரசார கூட்டம் நடந்தது.

மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதனையடுத்து, அப்பகுதி மக்களை சந்தித்து, வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கி, தமிழக அரசின் சாதனை திட்டங்களை விளக்கினார்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, சேர்மன்சச்சிதானந்தம், மாவட்ட விவசாய அணி தவமணி, கேசவன், கவுன்சிலர் சந்திரசேகர், துணைச் செயலாளர்கள் ஸ்ரீதர், ஜெயபால், ஜெயந்தி ராஜகணேஷ்.

மாவட்ட பிரதிநிதி குணசேகரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ராவணன், கிளைச் செயலாளர்கள் உத்திரன், அய்யனார், சிவகுரு, பெருமாள், குணசேகரன், கிருஷ்ணராஜ், ராஜ்குமார், அருளரசி.

நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் புருஷோத்தமன், முருகன், இலக்கிய அணி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி ராம், சுற்றுசூழல் அணி முத்து, தொழிலாளரணி மோகன், தொண்டரணி தயாநிதி, அயலக அணி ரஞ்சித்குமார், ஜனா, மீனவரணி கொளஞ்சி, மாணவரணி சுகன், பிரவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us