/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நுாலகத்திற்கு புத்தகம்: எம்.எல்.ஏ., வழங்கல்
/
நுாலகத்திற்கு புத்தகம்: எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : டிச 23, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் கிளை நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முண்டியம்பாக்கம் கிளை நூலகத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தனது சொந்த நிதியிலிருந்து மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 100 புத்தகங்களை கிளை நுாலகர் மணிகண்டனிடம் வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர் முகிலன், மாவட்ட அமைப்பாளர் அருள்மொழி, மாவட்ட பிரதிநிதி சுதாகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், துணை அமைப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

