தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது


ADDED : நவ 08, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானுார்: வானுார் அருகே மொபைல் போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வானுார் அடுத்த ஒட்டை சாலை, அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ராம்குமார். மெக்கானிக். இவர், நேற்று ஒர்க் ஷாப்பில் இருந்து மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு சென்றார்.

முன்பக்க கதவைத் திறந்தவுடன், பின்பக்க கதவு வழியாக ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார். சந்தேகமடைந்த ராம்குமார், அந்த வாலிபரை துரத்திச்சென்று பிடித்து விசாரித்த போது, வீட்டில் மொபைல் போன் திருடி தப்பியோடியது தெரியவந்தது. அந்த நபரை ராம்குமார் வானுார் போலீசில் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அசோக்குமார், 25; என்பது தெரிய வந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us