/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாதிரி ஓட்டுச்சாவடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மாதிரி ஓட்டுச்சாவடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 11, 2026 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: முகையூர் ஒன்றியத்தில் மாதிரி ஓட்டு போடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முகையூர் வருவாய் ஆய்வாளர் கங்கா பவானி மேற்பார்வையில் நடந்த நிகழ்ச்சியில் இளம் வாக்களர்களுக்கு ஓட்டு போடுவது குறித்தும், இ.வி.எம்., மிஷின் உள்ளிட்ட இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டது.
ஒடுவன்குப்பம், கீழ்வாலை, மேல்வாலை, காரணை, கண்டாச்சிபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மாதிரி ஓட்டு போடும் நிகழ்ச்சி நடந்தது.
இளம் தலைமுறை வாக்காளர்கள் ஓட்டுச்சாவடியில் நின்று ஓட்டு போட்டனர். ஏற்பாடுகளை கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலக ஊழியர்கள் செய்தனர்.

